மலைத்தேன்- Original Honey
₹ 699
₹ 800
13%
Delivery Options
Get delivery at your doorstep
மலையில் உள்ள மூலிகை செடிகள் மற்றும் பூக்களில் உள்ள தேனை சேகரித்து, பாறைகளில் தேனீக்கள் கூடு கட்டும், இதனால் இதை மலைத்தேன் என பெயரிடப்பட்டுள்ளது.
மலைவாழ் மக்கள், இந்த வகை தேனை சேகரிப்பதில் சிறப்புமிக்கவர்கள்.
அதில் உள்ள இரும்புசத்து, பொட்டாசியம், துத்தநாகம், மேக்னீசியம், மற்றும் வைட்டமின் B2,B3,B5,B6, மேலும் கால்சியம் மற்றும் வைட்டமின் C அதிக அளவில் உள்ளது .
அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாகும்
100% எந்த ஒரு கலப்படம் இல்லாதது